அஜித்தின் நாயகி இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…!

அஜித்துக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர், தனது மேலாடை இல்லாத புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு சூடேற்றி இருக்கிறார்.

பிரேசிலை சேர்ந்த நடிகை புரூனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தபோது மாடலிங் செய்து பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அஜித்தின் ‘பில்லா 2’ படத்திலும் நடித்ததின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார். அடிக்கடி பிகினி உடையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிடுவார். இப்போது மேலாடை இல்லாத தனது புகைப்படத்தை புரூனா அப்துல்லா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *