கட்டப்பாவை பாராட்டிய குஷ்பு…!

‘பாகுபலி-2’ படத்தின் இரண்டு பாகத்திலும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மிகவும் பேசப்பட்டார். அவருடைய பாத்திரம்தான் 2-ம் பாகத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.

இதில், சத்யராஜ் நடிப்பு பற்றி நடிகை குஷ்பு புகழ்ந்து இருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு… ‘பாகுபலி’ படத்தில் வரும் கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் சார் தவிர வேறு யார் நடித்தாலும் அவரைப் போல் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *