மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி !

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி இயக்கத்தில் வெளியான கபாலி படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது

இப்பொழுது மீண்டும் ரஞ்சித்  ரஜினியை இயக்கவிருக்கிறார் . இப்படத்தை  தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இதை தனுஷே சற்று முன் தன் ட்விட்டர்  வலைத்தளத்தில்  அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *