சிம்புவுடன் அடுத்த ஜோடி கேத்ரின் தெரசா…!!!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

தற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர்.

இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கதாபாத்திரத்தில் கேத்தரீன் தெரசாவும் நடிக்க உள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *