திரையுலகை கலக்க வரும் குழந்தை நட்சத்திரம்-அல்கா அசோக்…!!!

அல்கா அசோக்.திரையுலகில் தன பிஞ்சு கால்களை பதிக்க வரும் குழந்தை நட்சத்திரம்.

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் “கீ”திரைப்படத்திலும்,நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் “சைத்தான் கே பச்சா “படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அல்கா அசோக் புதிதாய் உருவாகும் “இறைவா”திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ஆங்கிலம்,மலையாளம்,தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேச கூடிய அல்கா அசோக் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.அவரது ஆங்கில பேச்சாற்றலை https://youtu.be/VWRm5rC2Z4A என்ற link-ல் பார்க்கலாம்.

‘ஜாய்’ என்ற குறும்படத்தில் அல்கா அசோக்-ன் மிகசிறந்த நடிப்பை https://www.youtube.com/watch?v=3FmRO9ec7As&feature=youtu.be என்ற link-ல் காணலாம்.

அல்கா அசோக் திரையுலகில் முத்திரை பதிக்க “மூவி பெஞ்ச் பார்க்” தன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது..!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *