திருவாரூர் இடைத்தேர்தலில் இந்த நடிகர் போட்டியிடுகிறாரா.???

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு தலைவர்கள் மரணமடைந்து விட்டனர்.இதையடுத்து இவர்களின் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. ஜெயலலிதா தொகுதியான ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றார்.

தற்போது கருணாநிதி இருந்த திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கலைஞரின் பேரனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக வேட்பு மனு புகைப்படம் வெளியானது. ஆனால் அவர் போட்டியிட விரும்பவில்லையாம். அவரது ரசிகர் மன்றத்தினர் தான் விருப்ப மனு அளித்துள்ளார்களாம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *