காஜல் அகர்வாலின் சைடு பிசினஸ்…!!!


தமிழ், தெலுங்கி ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் காஜல். ஒரு வருடத்தின் அதிகபட்ச நாட்கள் காஜல் படப்பிடிப்பு தளங்களில் தான் இருக்கிறார். அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மும்பையில் ஒரு பிசுனசில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்.

காஜல் சொந்தமாக நகைக் கடை ஒன்ரை மும்பையில் வைத்துள்ளார். அவர் சம்பாதிக்கும் அதிகரித்துக்கொண்டே போனாலும் மக்கள் அதை வாங்கத் தவறுவது இல்லை. இதை நன்கு புரிந்து வைத்துள்ள காஜல் மும்பையில் நகைக் கடை வைத்துள்ளார்.

காஜல் பிசினஸ், படங்கள் என்று பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் பெற்றோரோ அவரை நினைத்து தினமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 34 வயதாகியும் காஜல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுதானாம் அந்த கவலை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *