சீனர்களை மெர்சலாக்க போகும் தமிழன்…!!!

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’..எஸ்.டி வரி மற்றும் பணமதிப்பிழப்பு பற்றி பேசப்பட்டதால் சர்ச்சைகளுக்குள்ளானது.

ரசிகர்களின் ஆதரவுடன் படம் பெரும் லாபம் ஈட்டியது. ‘மெர்சல்’ ரிலீசான போது வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

‘மெர்சல்’ படத்தை சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன.அமீர் கானின் ‘தங்கல்’, `சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ படங்களை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட திரைப்பட நிறுவனத்தின் மூலமாக ‘மெர்சல்’ படத்தை டப்பிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 6-ம் தேதி, ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts

பண மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன் கைது
“எந்த நடிகருக்கும் நான் கதை சொல்லவில்லை”: பா.ரஞ்சித்
⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠”8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர்” என்று கூறுகிறார் நடிகர் நாசர்
சமூக சேவையில் ஆர்வம் காட்டும் ஹன்சிகா…!!!
வரலாற்று படத்தில் இளைய தளபதி விஜய்..!!!
சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *