எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அரசியலுக்கு வருவேன்- ஓவியா…!!!


களவாணி-2 திரைப்படத்தில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்துள்ளார் ஓவியா.

இதைபற்றி அவரிடம் சில கேள்விகள் கெட்கபட்டன..,

மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக களவாணி-2 திரைப்படத்தில் நடித்தது அரசியலுக்கு வருவதற்கான பயிற்சியா?

சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா…? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.

அரசியலுக்கு வந்தால் கேரள அரசியலில் நுழைவீர்களா இல்லை தமிழ்நாட்டு அரசியலா…?

இல்லவே இல்லை. எனக்கு தமிழ்நாடு தான் எல்லாம். இந்த மாநிலத்தை விட்டு எங்கும் செல்லமாட்டேன். தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்வதாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *