ட்ரெண்டிங்கில் கலக்கும் “பேட்ட”…!!!

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர்.

மேலும் ட்விட்டர் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் வெளியிட்ட சில விநாடிகளிலேயே சென்னை டிரெண்டிங்கிலும், இந்தியா டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *