முன்னனி நடிகருடன் தொடர்பு என்ற வதந்தியால் என் கெரியர் வீணாய் போனது – சமீரா ரெட்டி…!!!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது சினிமா கெரியர் பற்றி அண்மையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆரை. தவிர வேறு எந்த ஹீரோவையும் தெரியாது. அதனால் அவருடன் பேசிப் பழகினேன். எங்களுக்கு இடையே வெறும் நட்பு தான் என்றாலும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக வதந்தியை பரப்பிவிட்டார்கள்.

அந்த வதந்தியால் தெலுங்கு திரையுலகில் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதனால் தான் தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியேறினேன். பிறகு படவாய்ப்புகள் அனைத்தும் குறைந்து திரைதுரையை விட்டே வெளியேரினேன்.

இவ்வாறு கூறியுள்ளார்…

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *